ஹ ஹா ஓஹ் ஹோ

நண்பன்,
உங்க அப்பா மிலிட்டரியிலே தானே வேலை செய்றார் அப்புறம் என்ன வாயிலே இவ்ளோ பெரிய கட்டு,

மிலிடரி காரர் மகன்,
அது ஒன்னும் இல்லைடா, போன மாசம் நடந்த போர்ல வாயிலே பாம் வெடிச்சிட்டு.

நண்பன்,
எப்புடி !!

மிலிடரி காரர் மகன்,
எல்லாரும் திரியை கடிச்சிட்டு பாம் தூக்கி போடுவாங்க - எங்க அப்பா அவசரத்துல பாம் கடிச்சிட்டு திரியை தூக்கி போட்டுடாரு .......

எழுதியவர் : கண்மணி (11-Dec-13, 12:43 pm)
சேர்த்தது : Kanmani
பார்வை : 173

மேலே