நகைச்சுவை1

ஆசிரியர்: பூமியை எத்தனை கோள்கள் சுற்றி வருகின்றன?
மாணவன்:தெரியாது teacher .
ஆசிரியர்: பெஞ்ச் மேல ஏறி நில்லு...
மாணவன்:பெஞ்ச் மேல ஏறி நின்னா தெரியுமா teacher ?
ஆசிரியர்: ???????????????

எழுதியவர் : ப்ரியா (11-Dec-13, 3:08 pm)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே