இன்சுரன்ஸ் பணம்

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

மனைவி: ?????

எழுதியவர் : (12-Dec-13, 11:31 am)
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே