முதலுதவி

பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"

டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"

பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."

டாக்டர்: ?????

எழுதியவர் : (12-Dec-13, 11:30 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 157

மேலே