ஆசை நிலா

நிலா
அழுகின்றது
குழந்தையிடம்
சோறு வேண்டும் என்று...!

எழுதியவர் : தயா (12-Dec-13, 5:19 pm)
Tanglish : aasai nila
பார்வை : 582

மேலே