பசி யாளுமை

காகம் கரைந்தே
கிழிக்கின்றது
கூரையை...!

பூனை உறங்கியே
அணைக்கின்றது
அடுக்களையை...!

எழுதியவர் : தயா (12-Dec-13, 5:13 pm)
Tanglish : pasi yaalumai
பார்வை : 384

மேலே