ஓவியம்

மழை நின்றதும்
அழகான ஓவியம்
அழியாமல் மணல்
குழந்தையின் விரல்களில்...!

எழுதியவர் : தயா (12-Dec-13, 5:04 pm)
Tanglish : oviyam
பார்வை : 236

மேலே