தாயின் மடி

கவலைகள் கண்ணீரை
மறைக்க வைக்கும்
ஓர் உன்னதமான இடம்
தாயின் மடி........

எழுதியவர் : லோகிதா (12-Dec-13, 3:35 pm)
Tanglish : thaayin madi
பார்வை : 236

மேலே