இறைவா
ஏழ்மையிலும்
நேர்மை
வேண்டும்
கோபத்திலும்
பொறுமை
வேண்டும்
தோல்வியிலும்
விடாமுயற்ச்சி
வேண்டும்
வறுமையிலும்
உதவிசெய்யும்
மனம் வேண்டும்
துன்பத்திலும்
துணிவு இருக்க
வேண்டும்
செல்வத்திலும்
எழிமையாக வாழ
வேண்டும்
பதவியிலும்
பணிவோடு
இருக்க வேண்டும்
என்
எண்ணத்திலும்
தெளிவு
வேண்டும்
எதற்கும்
அஞ்சாத துணிவு
வேண்டும்
இறைவா
உணை என்றும்
மறவாத
மனம் வேண்டும்