நட்புக்காக
பார்க்கும் பார்வை உன் அன்புக்காக.....
ஏங்கும் நெஞ்சம் உன் நட்புக்காக......
என்னிடம் கோவம் எதற்காக....
கண்களின் ஓரம் கண்ணீர் துளி உனக்காக...
அதை மறைத்தேன் உன் மகிழ்ச்சிக்காக....
காலம் பதில் சொல்லும் எனக்காக....
அதுவரை காத்திருப்பேன் உனக்காக ......