மரணத்தை நோக்கி

மரணத்தை நோக்கி
நகரும் நம் வாழ்கையில்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
காதலும்,நட்பும் தான்...
நட்பை நேசி.
காதலை சுவாசி...

எழுதியவர் : (31-Jan-11, 1:21 pm)
Tanglish : maranathai nokki
பார்வை : 644

மேலே