கண்கள் குளிரத்தான்

ஊரின் எல்லைதான்
உண்மை நிலைதான் !
அருமை அழகுதான்
அமைதி பகுதிதான் !
வாழும் இல்லம்தான்
வாழ்ந்திட விருப்பம்தான் !
தனிமை விரும்பிதான்
தயக்கம் இல்லைதான் !
இன்பம் பொங்கும்தான்
இதயமும் வழியும்தான் !
காணாத காட்சிதான்
காலமும் களிப்புதான் !
எழுந்திட்ட எண்ணம்தான்
எழுத்தில் வந்தவைதான் !
கண்டு மகிழத்தான்
கண்கள் குளிரத்தான் !
பழனி குமார்