சூப்பர் காமடிகள்

இருட்டு நேரத்துல உங்கப்பா மட்டும் தனியா
நின்னு டென்னிஸ் விளையாடுகிறாரே..ஏன்?
-
அவரு, கொசு பேட்டால கொசு அடிச்சுக்கிட்டு
இருக்கிறாரு..!
-
>ஆர்.மார்ஷ்
-
-------------------------------------------
-
என் பேரை சொன்னலே சும்மா அதிருதில்லே...!
-
தலைவரே...என் பாக்கெட்ல 'வைப்ரேஷன் 'மோடுல
வைச்சிருக்கிற மொபைல் போனுக்கு கால் வருது.
அந்த அதிர்வுதான் வேறொன்றுமில்லை...!
-
>கி.சிநேகா
-
----------------------------------------
-
தலைவர் வீட்டுக்கு ஏன் சி.பி.ஐ.ரெய்டு வந்திருக்கு!
-
ராக்கெட் சென்ற சுற்றுவட்டப் பாதைக்கு தார் ரோடு
போட்டதா கணக்குக் காட்டி பல கோடிகளை மோசடி
செய்துட்டாராம்..!
-
>டி.ஜெயந்தி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (15-Dec-13, 11:40 am)
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே