தீக்குச்சி

சிறையில் தான் இருந்தோம்
சண்டையில்லாமல் இருந்தோம்
வெளியே எடுத்து சீண்டியது நீ
என்னோடு பகையை மூட்டியது நீ
உனக்கென்ன‌ சிரிக்கிறாய்
நான் எரிந்து கரியானேன்
‍+ தீக்குச்சி+

எழுதியவர் : கே இனியவன் (16-Dec-13, 6:38 am)
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே