மெழுகுதிரி
இருளில்
நீ பயப்பிடும் போது
தீ மூடுவதும் என்னைத்தான்
பிறந்த நாள் என்றாலும்
சந்தோசத்துக்கும் தீ
மூட்டுவதும் என்னைத்தான்
பிராத்தனையின்
வேண்டுதலுக்கும்
தீ மூட்டுவதும் என்னைத்தான்
மனிதனின் சுயனலம்
எப்படியெல்லாம்
மாறுகிறது .....?
+ மெழுகுதிரி+