கண்ணாடி

உன்னை காட்டு
உன்னையே காட்டுவேன்
உன் பெயரை காட்டு
மாற்றியே விடுவேன்
உன்னை நான்
+ கண்ணாடி +

எழுதியவர் : கே இனியவன் (16-Dec-13, 6:50 am)
Tanglish : kannadi
பார்வை : 80

மேலே