ஏக்கம்

ஓ கதிரவனே! என் முதுகில் இருக்கும் வண்டை விட நான் அழகானவள் இல்லையா, எதற்கு அவளை தினமும் தேடுகிறாய்- சூரியகாந்தி

எழுதியவர் : பூபாலன் (16-Dec-13, 10:33 am)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : aekkam
பார்வை : 125

மேலே