கண்ணுக்குள் காதல்

நான் மைத்தீட்டி கொள்வது
என் கண்களை
அழகுப்படுத்துவதர்க்காக அல்ல.....
என் கண்களுக்குள் இருக்கும்
உன்னை பார்த்து எவர்
கண்களும் பட்டுவிடக்கூடாது
என்பதற்காக தான்.........

எழுதியவர் : லோகிதா (16-Dec-13, 1:26 pm)
Tanglish : kannukkul kaadhal
பார்வை : 192

மேலே