காதலா நட்பா

என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லிவிட்டு
மறுபடியும் வந்து
சண்டையிடுகிறாயே தோழி
இது என்ன காதலா...?
இல்லை நட்பா...?

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:35 am)
பார்வை : 408

மேலே