உமர் கய்யாமின் ரசிகன் நான்

நான்
கவிதையில்
காட்டாறு...

கற்பனையில்
சுனாமி...

தள்ளி நின்றே
பருகுங்கள்
எனது ரசனையை...

நீங்களும்
கவிஞனாக மாறலாம்...

நான்
பருகியதுபோலவே...
நீங்களும்
உமர் கய்யாமின்
கவிதைகளை பருகியிருந்தால்...!

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:31 am)
பார்வை : 320

மேலே