யோசித்துப்பார்
உன் கோபப் பார்வை
எனை ஒன்றும்
இனி செய்யாது...
உன்னைத்தான்
பதம் பார்க்கும்...
ஏனெனில்
உன் கோபத்தை
நான் ஒரு பொருட்டாய்
மதிப்பதே இல்லையே...?
நீ காதலியுமல்ல
நண்பனுமல்ல...
பின்னே
எப்படி அது
எனைத் தாக்கும்...?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
