சொர்க்க நரக காதல்

"நரகம் " எதுவென்று நீ நகர்ந்து போகும்போது உணர்ந்து கொண்டேன் ..!
"சொர்க்கம் " எதுவென்று உன் மடியில் சொக்கி போன பின்பு தெரிந்து கொண்டேன் .!

எழுதியவர் : ஜெகன் (17-Dec-13, 11:06 am)
பார்வை : 90

மேலே