அதே சாயல்

கணவன் : பக்கத்து வீட்டு மாமியோடு நீ ஏன் அடிக்கடி சண்டை போடுறா...?

மனைவி : என்ன பண்றது... அவங்க அப்படியே உங்க அம்மா சாயலில் இருக்காங்களே...

கணவன் : ???

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 5:00 pm)
Tanglish : athey saayal
பார்வை : 111

மேலே