தேடுகிறேன் சரியான பதிலை
நினைக்கிறேன்...
தவிக்கிறேன்...
தேடுகிறேன்....
பதில் கிடைக்கவில்லை...
தேர்வு கூடத்தில்,
என் வினாத்தாளை கண்டு...
நினைக்கிறேன்...
தவிக்கிறேன்...
தேடுகிறேன்....
பதில் கிடைக்கவில்லை...
தேர்வு கூடத்தில்,
என் வினாத்தாளை கண்டு...