விருதுகள்-2013 வளர் ஓங்கு நற்கவி-2013
வணக்கம் தோழமை நெஞ்சங்களே..
நாள்தோறும் எண்ணற்ற படைப்பாளிகள் தளத்திற்குள் வந்து படைப்புகள் பதிகிறார்கள்...பலர் தொடர்வதில்லை ...சிலர் விலகுவதில்லை...
பிற தளங்களில் படைப்புகள் என்ணிக்கை வரையறுக்கப் பட்டுள்ள நிலைப்பாடு உண்டு...இங்கு அது இல்லை ..இது ஒரு நல்ல வாய்ப்பு ...
வாலிப பறவைகள் பல, பல வழிகளில் தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்க ஒழுக்க கேடானான வாய்ப்புகள் இருந்தும் இத்தளம் வந்து நல்லொழுக்கத்தொடு வாழும் பல வாலிபர்களை நான் காண்கிறேன்...குறிப்பாக வெளி நாடுகள் வாழ் நம்மவர் இத்தளத்தைப் பெரிதும் பயன்பாட்டு வெளியாக்கி வாழ்வது தமிழ் வளர பரவ ஒரு நல்ல சங்கதியாகும்...தமிழ்க் களமாகும் இத்தளத்தில் வெகு விரைவில் கவிதை உலகில் மிகு சிறப்பு பெறப் போகும் இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "வளர் ஓங்கு நற்கவி-2013 " எனும் விருது பெறுகின்றனர்.
***************************************************************************-
@@@@@@ தோழர். குமார் பாலகிருட்டிணன் @@@
&&&&&&&&& "வளர் ஓங்கு நற்கவி-2013 " &&&&&&&&..
விருது பெருகிறார் வாழ்த்துவோம் வாருங்கள்..
**************************************************************************
@@@@@@@ தோழர் கே. ரவிச்சந்திரன் @@@@@@
&&&&&&&&& "வளர் ஓங்கு நற்கவி-2013 " &&&&&&&&&&
விருது பெறுகிறார். வாழ்த்துவோம் வாருங்கள்.
**************************************************************************. ...