எதிர்பாரா உறவு

பிரிவின் எதிர்பார்ப்பு
ஓற்றுமை!
பகைமையின் எதிர்பார்ப்பு
பழிதீர்த்தல்!
தவறின் எதிர்பார்ப்பு
மன்னிப்பு!
உழைப்பின் எதிர்பார்ப்பு
முன்னேற்றம்!
தோல்வியின் எதிர்பார்ப்பு
வெற்றி!
கல்வியின் எதிர்பார்ப்பு
சாதனை!
சோம்பலின் எதிர்பார்ப்பு
சுறுசுறுப்பு!
திறமையின் எதிர்பார்ப்பு
ஆற்றல்!
தேடலின் எதிர்பார்ப்பு
மகிழ்ச்சி!
விதியின் எதிர்பார்ப்பு
பிறப்பு,சாவு.,
சட்டத்தின் எதிர்பார்ப்பு
மன்னிப்பு!
காதலனின் எதிர்பார்ப்பு
திருமணம்!
ஆனால்,
எந்த பிரதிபலனையும்
எதிர்பாராத ஒரே உறவு
தான் நட்பு!!!!!!!!!!!!1

எழுதியவர் : elakkiyam (18-Dec-13, 2:39 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 212

மேலே