என்னவள்

என்னவள்
எப்போதும் நினைவுக்கு வருவதால்
மறக்க நினைக்கிறன் .
மறக்க நினைப்பதால்
எப்போதும் நினைவில் இருக்கிறாள் . . .

எழுதியவர் : karthik (18-Dec-13, 2:43 pm)
சேர்த்தது : karthin
Tanglish : ennaval
பார்வை : 98

மேலே