ஹைக்கூ

பருவம்
அடைந்து விட்டாய்
சொன்னது முகப்பரு!

எழுதியவர் : வேலாயுதம் (18-Dec-13, 2:51 pm)
Tanglish : haikkoo
பார்வை : 386

மேலே