வெற்றி தோல்வி

தோல்வி வரும்போது
தாங்கிக்கொள்
துவண்டுவிடாதே...

வெற்றி வரும்போது
ஆணவம் கொள்ளாதே...!!!

எழுதியவர் : டோனி (18-Dec-13, 7:41 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vettri tholvi
பார்வை : 70

மேலே