உலகமே மாறிவிட்டது

கதவு
திறந்து இருந்தும் கூட
காற்று
வர மறுக்கிறது...
ஏன்..?
எப்படி!
வரும் மானிட ...
நீ
அழகாய் அமைத்த...
உன்
புது வீட்டில்
இருந்து பார்..!
புல் கூட
முளைக்கவில்லையே!
கதவு
திறந்து இருந்தும் கூட
காற்று
வர மறுக்கிறது...
ஏன்..?
எப்படி!
வரும் மானிட ...
நீ
அழகாய் அமைத்த...
உன்
புது வீட்டில்
இருந்து பார்..!
புல் கூட
முளைக்கவில்லையே!