மந்திரவாதி

அந்த மந்திரவாதி ஆட்டோ டிரைவரா இருந்திருப்பார்னு நினைக்கிறேன்...

எப்படி சொல்கிறாய்?

பேயை ஓட்டும்போது மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுன்னு சொல்றாரே...!!!

எழுதியவர் : டோனி (18-Dec-13, 7:59 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே