அழுகை
ஆதரவு இல்லாத!
கைவிடப்பட்ட!
போரினால் அனைத்தையும் இழந்த!!
"கை குழந்தையின்" அழுகையை யாராவது மொழி பெயர்தால்,
இந்த உலகில் அதனை விட கடினமான ,ஒரு வார்த்தை இருக்கா முடியாது.
(நமது வலியை எடுத்து சொல்ல நம்மால் முடியும் , ஆனால் கை குழந்தையின் நிலை??)