மன்னிப்பு

எதிரிகள் என்ற முரணான
துருவங்களை
இணைக்கும் நட்புப் பாலம்.

எழுதியவர் : நிலவன்24 (19-Dec-13, 9:03 am)
Tanglish : mannippu
பார்வை : 70

மேலே