காக்கையின் காதல்

காக்கைகள் கூட
அழகாய் காதல்
செய்கிறது...!
தனக்கு கிடைத்த
உணவை
தானம் செய்து...!

எழுதியவர் : ஜெகன் (19-Dec-13, 10:30 am)
Tanglish : kaakkaiyin kaadhal
பார்வை : 84

மேலே