ஊமை

நிலவே
உன்னிடம் ஒருமுறை பேசிட
தனிமையில் சென்று ஓராயிரம் முறை
ஒத்திகை பார்த்தாலும் உன்னை பார்த்திடும்
நொடிகளில் நான் ஊமை ஆகிறேன்
என் இதழ்களில் பேச வார்த்தைகள் இல்லாததால்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (19-Dec-13, 11:52 am)
Tanglish : uumai
பார்வை : 81

மேலே