அப்படியா

என்ன சார் காலைல இருந்து ஒரே tension ஆ.... இருக்கீங்க ?

ஒன்னு இல்லீங்க ...என்னோட பையன் 1st classல pass பண்ணிட்டா அது தான் என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்க...

அட இதுல என்ன யோசனை 2nd classல சேர்க்க வேண்டியது தானே ...

யோவ் ...அவ engineering 1st class ல pass பண்ணிருக்காயா ......

ஒ ....அந்த 1st class ஆ ..!!!!!

எழுதியவர் : சாமுவேல் (19-Dec-13, 3:03 pm)
Tanglish : appadiyaa
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே