நகைச்சுவை 001

"சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட? "

" அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேங்க... "

" நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க? "

" எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்

எழுதியவர் : (19-Dec-13, 8:10 pm)
பார்வை : 88

சிறந்த நகைச்சுவைகள்

மேலே