லிமரிக்

கடின உழைப்பால் வராது பங்கம்
புடம் போட்டால் மின்னுமே தங்கம் !
எண்ணம் சிறக்க உயரும் வாழ்வு
உழைத்துப் பிழைக்க நெருங்காது தாழ்வு
முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு அங்கம் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Dec-13, 9:23 pm)
Tanglish : limarik
பார்வை : 153

மேலே