விருதுகள்-2013 ஆகச்சிறந்த நற்கவி வேந்தர்-2013

வணக்கம் தோழர்களே...

இதுவரை 38 படைப்பாளிகள் விருதளிக்கப் பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.சனவரி 2013 மற்றும் அதற்கு முன்பாக தளத்தில் பதிவேற்றியவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளனர்.

2013ல் தளத்தில் பரவலாக பலராலும் பாராட்டப்பெற்ற பிற தளங்களின் போட்டிகளில் பரிசு வென்றும்..பிரபல இதழ்களில் படைப்பளித்தும் ஆகச்சிறந்த படைப்புகளை அளித்து வரும் இவர்கள்
2014 ஆம் ஆண்டின் முதல் விருதாக "ஆகச்சிறந்த நற்கவி வேந்தர்-2013" எனும் விருது பெறுகின்றனர்.

வாருங்கள் அவர்களை வாழ்த்துவோம்...

**************************************************************************
தோழர்கள்
@@@@@@@ ரமேஷாலம் @@@@@@@@@

@@@@@@@ கவிஜி @@@@@@@@@

"ஆகச்சிறந்த நற்கவி வேந்தர்-2013"

எனும் விருது பெருகின்றனர்.

***********************************************************************

எழுதியவர் : அகன் (19-Dec-13, 9:17 pm)
பார்வை : 134

மேலே