உண்ணாவிரதம் மிக்சிகிரைண்டர்மின்விசிறி

அம்மா உணவகம்,அம்மா மினரல் வாட்டர்,சிற்றுந்து திட்டம். '104' தொலைபேசி வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை மையம்,பண்ணை பசுமை திட்டம்,இலவச ரேஷன் அரிசி திட்டம்,,முதல்வர் காப்பீடு திட்டத்தில் ஏழை மக்கள் பலரால் சிகிச்சை மேற்கொள்ள முடியாத பல உயர்தர சிகிச்சைகளை ஒருங்கிணைத்து பல உயிரை காத்த திட்டங்கள் ...மற்றும் பல திட்டங்களுக்கு நன்றி...

தமிழ்நாடு முழுவதும் மிக்சி.கிரைண்டர்.மின்விசிறி
பகிர்ந்தளிப்பில் 30/06/2011 இல் எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினார்களோ அதே ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் FMG திட்டம் செயல்படுத்தப்படும் போது தான் பயன் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்! பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாலும், பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை என அரசின் பல்வேறு நல திட்டங்கள் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே கிடைக்கபெற்றதாலும்,மக்கள் மனதளவில் தற்போதைய ரேஷன் கடைகளிலேயே இத்திட்டம் கிடைக்கபெறும் என நம்பியுள்ளனர்..எனவே பயனாளர்களை திட்டம் முழுமையாக சென்றடைய,,இது போன்ற நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டி உண்ணாவிரதம்

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன (19-Dec-13, 8:05 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
Tanglish : unnaviratham
பார்வை : 62

மேலே