கண் கொடுத்த தகப்பன்
ஒரு சின்ன கிராமம் அங்கு மொத்தம் 25 குடும்பம் தான் உள்ளது . சங்கரி என்ற பொண்ணும் வாழ்ந்து வந்தால். அவளுக்கு கண்ணு தெரியாது . அவள் அப்பா மட்டும் தான் . அம்மாவும் கிடையாது . சங்கரிக்கு அப்பாவ ரொம்ப பிடிக்கும் . சங்கரிக்கு ஒரு ஆப்ரேசன் செய்தால் சங்கரி குணம் அடைவாள் என்பதற்காக சங்கரியின் அப்பா சிறுக சிறுக சேமித்து வைத்தார் . ஒருநாள் சங்கரியை தன் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார் ....அங்கு எதிரே
ஒரு வண்டி வந்து மோதி சங்கரியின் அப்பா இறந்து விட்டார் .....இறக்கும் முன்பு தன் கண்ணை தன் மகளுக்கு கொடுக்க சொல்லி இறந்து விட்டார் ...
சங்கரிக்கு நல்ல படி ஆப்ரேசன் முடிந்தது .கண் தெரிந்து விட்டது ...தன் அப்பாவை பார்பதற்கு வீட்டுக்கு வந்தால் ...கூட்டமாக இருந்தது ....
.பாட்டி அப்பா எங்கனு கேட்டால் பாட்டியோ மூடப்பட்டிருக்கும் சங்கரியின் அப்பாவை அழுது கொண்டு பார்த்தால் .....உடனை சங்கரி கிட்ட வந்து மூடபட்டிருபதை திறத்து பார்த்தால் ......பாட்டி இது யாரு என்று கேட்டாள்...................................