விருதுகள்-2013 நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளிகள்-2013

வணக்கம் தோழர்களே...

இனி சில விருதுகள்...

இவை 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதிவுகளை அளித்த தோழர்களுக்கானது...

அன்பானவர்களே , வந்துப் போகும் பருவ காலம்
போல தளத்தில் அவ்வப்போது தோழர் குழாம் உருவாகும் ..உவகை உலா வரும்...சினேகித தென்றல் வீசும்...கருத்து மோதல் பிறக்கும்..மறையும் அன்றியும் முகங்காணாத முகவரி அறியாத ..வாழ் எல்லை தெரியா...ஒரு உறவு வலை பரவி அன்பினால் நீட்சிகளாகி ஆக்டோபஸ் பின்னலாகும்...இதற்கு அவ்வப்போது எவரேனும் சந்து செய்வித்து சந்தோஷ திசை காட்டுவர்...அவ்வகையில் இருவருக்கு 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளிகள்-2013 " எனும் விருது பெறுகின்றனர்......

யார் அவர்கள்....?

**************************************************************************
$$$$ "நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளிகள்-2013 " $$$

விருது பெறுவோர்

தோழர்கள்

@@@@@@ குமரிப்பையன் @@@@@@@@@

@@@@@@ சந்தோஷ்குமார்1111 @@@@@@

**************************************************************************

வாழ்த்துவோம் வாருங்கள்...

எழுதியவர் : அகன் (19-Dec-13, 10:13 pm)
பார்வை : 274

மேலே