தேங்கி நிற்கிறது

முகம் கழுவிய நானோ
என் கண்களை மறந்துவிட்டேன் போலும் ......
அதனால் தான் என்னவோ
தன்னை தானே கழுவிகொண்டது
-
-
-
-
-
தேங்கி நின்ற என் கண்ணீர் துளிகளால்...................

எழுதியவர் : ர. மெர்சி நான்சி (20-Dec-13, 12:28 pm)
பார்வை : 211

மேலே