மந்திர புன்னகை

மலை போலா
துயரம் இருந்தாலும்
௧ண்டவுடன்
மறைத்து விடுகிறது
குழந்தையின்
மந்திர புன்னகை !!!!!!!
மலை போலா
துயரம் இருந்தாலும்
௧ண்டவுடன்
மறைத்து விடுகிறது
குழந்தையின்
மந்திர புன்னகை !!!!!!!