கொன்றுவிடு என்னை

கொன்றுவிடு  என்னை

நேற்று பதில்.சொல்வாய் என்று ....எதிர்பார்த்தேன் சொல்லவில்லை ...!!!!
இன்று பதில் சொல்வாய் ..என்று எதிர்பார்த்தேன் ...
இதுவரையும் பதில் ....சொல்லவில்லை ....!!!
தயவு செய்து ...இப்படி கொல்லாதே ...நான் தூங்கும் போது ...கனவில் வந்து என்னை ..கொன்றுவிடு ....!!!


அன்பே , என் மரணத்திலாவது நம் காதல் உயிர் வாழுமானால் நீ மனம் தடுமாறாது என்னை கொன்றுவிடு...!!

எழுதியவர் : m.palani samy (20-Dec-13, 10:44 pm)
பார்வை : 103

மேலே