வரதட்சணை

தனியொரு மனிதனின்
வாழ்நாள் உழைப்பில்
சேகரித்த செல்வத்தை
தாலியொன்றை அணிவித்து
மொத்தமாய் அபகரிக்கும்
நவீன பகல்கொள்ளை...

எழுதியவர் : அருண் (21-Dec-13, 11:00 am)
Tanglish : varathatchanai
பார்வை : 141

மேலே