அதுதான் என் துணை

உன்னை கண்டவுடன்
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!

எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Dec-13, 11:34 am)
பார்வை : 84

மேலே