அழும்போது உறவுகளை புரிந்து கொள்

சிரிக்கும் போது கூட்டத்துடன்
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!

என் சிந்தனை ...!!!

சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!

உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Dec-13, 11:54 am)
பார்வை : 86

மேலே