அன்பு

பொய்யான அன்புக்கு
முன்னால் புன்னகையும்
ஒரு பொய்தான்...
உண்மையான அன்புக்கு
முன்னால் கோபம்கூட
புன்னகைதான்...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 8:33 pm)
சேர்த்தது : Sajid Khan
Tanglish : anbu
பார்வை : 73

மேலே