சிரிக்க வைக்கிறேன்
என்னிடம் அன்பு
கொண்டவர்களையெல்லாம்
சிரிக்க வைக்கிறேன்
ஒருநாள் நான்
எனக்காக அவர்கள்
அழவேண்டும் என்பதற்காக...!!
என்னிடம் அன்பு
கொண்டவர்களையெல்லாம்
சிரிக்க வைக்கிறேன்
ஒருநாள் நான்
எனக்காக அவர்கள்
அழவேண்டும் என்பதற்காக...!!